ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : "திமுகதான் 200% வெற்றி"...வேட்பாளர் சந்திரகுமார் பேட்டி!ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகதான் 200% வெற்றி பெறும் என மக்கள் கூறுவதாக வேட்பாளர் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக சார்பில் வி. சி.சந்திரகுமார் போட்டி!ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க.கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் வி. சி. சந்திரகுமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.