புதுச்சேரி சட்டப்பேரவையின் சபாநாயகராக வி.பி.சிவக்கொழுந்து போட்டியின்றி தேர்வுநடைபெற்ற மக்களவை தேர்தலில் புதுச்சேரி சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.இதனையடுத்து புதுச்சேரி சபாநாயகர் பதவி காலியாக இருந்தது.