வெற்றி பெறுவோம் என நமச்சிவாயத்துக்கே நம்பிக்கை இல்லை.. காங்கிரஸ் வேட்பாளர் அதிரடி.!Election2024 : புதுச்சேரியில் வெற்றி பெறுவோம் என பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்துக்கே நம்பிக்கை இல்லை என காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியியலிங்கம் கூறியுள்ளார்.