"நல்ல நடிகன்னு மக்கள் சொல்லட்டும்"...கண்கலங்கி அழுத விஜயகாந்த் மகன்கள்!படைத்தலைவன் இன்று வெளியாகியுள்ள நிலையில், கேப்டனை நினைத்து விஜயகாந்தின் இரண்டு மகன்களும் கண்கலங்கி அழுதுள்ளனர்.