சூர்யாவின் சகோதரி பாடியுள்ள "வா செல்லம்" பாடல் இதோ!இயக்குனர் ஜேஜே ப்ரட்ரிக் இயக்கத்தில், நடிகை ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பொன் மகள் வந்தால். இந்த திரைப்படத்தை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார்.