வடசென்னை விவகாரம்: "தனுஷ் பணமே கேக்கல" – இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்.!வடசென்னை சார்ந்த கதையில் சிம்பு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.