வாடிவாசல் அப்டேட் : முரட்டு காளையாக நாளை மிரட்ட வருகிறார் சூர்யா...!வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக்கை நாளை மாலை 5:30க்கு வெளியாகும் என்று தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அறிவித்துள்ளார்.