வெற்றி தரும் வாகையின் மருத்துவ குணங்கள் தெரிஞ்சா அசந்து போவீங்க..!சித்த மருத்துவத்தில் சிறுபஞ்சமூலம், பெருபஞ்சமூலம் என்ற இருவகை மருத்துவத் தொகுப்பு உள்ளது .அதில் பெருபஞ்சமூலத்தின் மூலிகையில் வாகையும் ஒன்றாக திகழ்கிறது.