தெய்வமகள் சத்யாவுக்கு வந்த சத்திய சோதனை !சன் டிவி தெய்வமகள் சீரியலில் சத்யா என்ற கேரக்டர் மூலம் பலரின் குடும்பத்திற்கு வேண்டியவராகிவிட்டார். வாணி போஜன் என்ற அவரின் உண்மை பெயரை விட சத்யா என்றால் சீக்கிரம் தெரிந்துவிடும்.