மாரி செல்வராஜின் மாபெரும் வெற்றி... இன்று முதல் கேரளாவில் 'வாழை' திரைப்படம்!கேரளா : கேரளாவில் உள்ள அனைத்து முக்கிய சென்டர்களிலும் 'வாழை' படம் இன்று முதல் திரையிடப்படுகிறது.