உருவாகும் வாழை-2 ..மையக்கரு இதுதான்! மேடையில் போட்டுடைத்த மாரி செல்வராஜ்!‘வாழை’ திரைப்படத்தின் வெற்றி விழாவில், பல கேள்விகளுக்கும் பதிலளித்து, வாழை 2 குறித்தும் அப்டேட் கொடுத்துள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.