'ஆர்யா திருப்பி அடிச்சாரே': மறந்து போச்சா ரஞ்சித்? ப்ளூ சட்டை மாறன் கேள்வி?சென்னை : கர்ணன், மாமன்னன் ஹீரோக்கள் திருப்பி அடித்த காரணத்தால் மக்களுக்கு படம் பிடிக்கவில்லை என பா.ரஞ்சித் கூறியதை தொடர்ந்து ஆர்யா திருப்பி அடிச்ச சார்பட்டா
பரியேறும் பெருமாள் பிடிச்சவங்களுக்கு கர்ணன் பிடிக்காதது ஏன்? பா.ரஞ்சித் சொன்ன காரணம்!!எங்க படத்தை மோசமா விமர்சிக்கிறார்கள் எனவும், கர்ணன், மாமன்னன் போன்ற படங்கள் சிலருக்கு ஏன் பிடிக்கவில்லை என்ற காரணம் குறித்தும் பா.ரஞ்சித் பேசி இருக்கிறார்.
"இந்த படத்துலே எதுவுமே இல்ல": வாழை பட விழாவில் மிஷ்கின் சர்ச்சை பேச்சு.!வாழை படம் ஒரு படமாகவே இருக்காது எனப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மிஷ்கின் தெரிவித்துள்ளார்.