அக்.4ம் தேதி இவர்களுக்கு நேரில் சென்று தடுப்பூசி – அமைச்சர் அறிவிப்புவருகிற 25-ந்தேதி 50 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது என மருத்துவத்துறை அமைச்சர் அறிவிப்பு.
வரும் சனிக்கிழமை 50,000 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் – அமைச்சர் அறிவிப்புஇதுவரை இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.