தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிக்கு அதிக கட்டணம் வசூலித்தால் இந்த எண்ணுக்கு புகார் அளிக்கலாம்...!தனியார் மருத்துவமனைகளில், கொரோனா தடுப்பூசிக்கு, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, அதிகமாக கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.