"கொரோனா தடுப்பூசி கட்டாயமல்ல" – மத்திய அரசு தகவல்!டெல்லி:கொரோனா தடுப்பூசி கட்டாயமல்ல என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.