VadaChennai Advance bookings: அட்வான்ஸ் புக்கிங்கில் அதிர வைத்த 'வடசென்னை' ! ரீ -ரிலீசுக்கே இப்படியா?வடசென்னை திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், படத்திற்கான டிக்கெட் புக்கிங் மும்மரமாக நடைபெற்று வருகிறது.