புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின் போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த தேரோட்ட பிரச்சனையில் வடகாடு பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கும்பல் வீடுகள், இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைத்த்து என்றும், இதில் சிலருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட […]