‘வடக்கன்’ படத்தின் பெயரை ‘ரயில்’ என மாற்றி படக்குழு அறிவிப்பு!ரயில் : வடக்கன் என்ற தலைப்புக்கு சென்சார் போர்டு ஒப்புதல் அளிக்காததால், தற்போது படத்திற்கு ரயில் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை எம் மகன், வெண்ணிலா கபடி