குஜராத்தில் பெஞ்சின் அடியில் மறைந்திருந்த 5அடி முதலை மீட்பு.!குஜராத்தில் பப்ளிக் பெஞ்சின் அடியில் மறைந்திருந்த 5 அடி நீளமுள்ள முதலை அதிகாரிகளால் மீட்கப்பட்டது.
வங்கியைக் கொள்ளையடிக்கும் போது திருடன் உயிரிழந்த வினோத சம்பவம்.!குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் ஒரு வங்கியைக் கொள்ளையடிக்க சென்ற திருடன் பயன்படுத்திய மின்சார கட்டர் விலகி திருடன் கழுத்தில் பட்டு உயிரிழந்தார்.