வடோதரா கோர விபத்து ! பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல்வடோதராவில் ஏற்பட்ட விபத்தில் நேரிட்ட உயிரிழப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.