இரட்டை இலை விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது – வைகைச்செல்வன்
இரட்டை இலை விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்று அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார். double leaf case