இலங்கை வீரருடன் மோதல்... வைபவ் சூர்யவன்சிக்குத் தடை விதிக்கப்படுமா?ஏ-அணி தொடர்களில் ஐசிசி அதிகாரிகள் நேரடியாக இல்லாததால், கடுமையான நடவடிக்கை எடுக்க வாய்ப்பு குறைவு.