18 பந்தில் அரைசதம்... உலக சாதனையுடன் இந்தியாவை வெற்றி பெற வைத்த வைபவ்!
ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி வெறும் 18 பந்துகளில் அரைசதம் அடித்து, ஆண்களுக்கான சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிகக் குறைந்த வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற உலக சாதனையைப் படைத்தார்.