வைகை அணை நிரம்பியது: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்து வருகிறது. அதன்படி, தொடர் கனமழை காரணமாக, தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது.
"மக்களே கவனமாய் இருங்கள்" – எம்பி சு.வெங்கடேசன் எச்சரிக்கை!Madurai MP Su Venkatesan has warned the people living along the Vaigai Dam to be careful as it is overflowing.
68.50 அடியாக உயர்ந்த வைகை அணை நீர்மட்டம்..!மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை..!வைகை அணையின் நீர்மட்டம் அதிகரித்து தற்போது 68.50 அடியாக இருப்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
12 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட வைகை அணை..!வைகை அணை 12 ஆண்டுகளுக்கு பிறகு முதல் போக சாகுபடிக்காக திறக்கப்பட்டிருப்பது தமிழக அரசின் மிக பெரிய வெற்றி என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.