காக்கைகளை தேசிய பறவையாக்க முடியுமா?அமித்ஷா ட்வீட் குறித்து வைகைச்செல்வன் கருத்துகாக்கைகளை தேசிய பறவையாக்க முடியுமா ? என்று அமித்ஷா ட்வீட் குறித்து அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார்.