வைக்கம் 100 : முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு!தேவனூர் மகாதேவாவுக்கு “வைகோம் விருதை” வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிறைவு விழா : இரு மாநில முதல்வர்கள் பங்கேற்பு.!வைக்கம் போராட்டத்தின் 100ம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.