வைகுண்ட ஏகாதசி எப்போது தெரியுமா ?.இந்த வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பதால் அஸ்வமேத யாகம் செய்த பலனையும் பெற்று தருகிறது .மேலும் முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கப்படும் விரதமாகவும் இது உள்ளது.