அனுமதியின்றி நடைபெறும் வேல் யாத்திரையில் தலையிடக்கூடாது என உத்தரவிட முடியாது – உயர்நீதிமன்றம்!அனுமதியின்றி நடைபெறும் வேல் யாத்திரையில் தலையிடக்கூடாது என தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.