சைபர் குற்றவாளிகளை எதிர்கொள்ள நாட்டின் சட்ட அமைப்புகளை மாற்றியமைக்க வேண்டும் -மத்திய அமைச்சர் வைஷ்ணவ்!இணைய குற்ற விசாரணை மற்றும் டிஜிட்டல் தடவியல் தொடர்பான இரண்டாவது தேசிய மாநாட்டில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் கலந்து கொண்டுள்ளார்.