வைஷ்ணவ தேவி கோவில் வரும் 16 முதல் திறப்பு.!இந்தியாவில் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டது.