13 நாடுகளில் தேதி குறிச்சாச்சி: வயசாகிடுச்சுன்னு நினைக்காதீங்க... இனி தான் ஆரம்பமே – இளையராஜா நெகிழ்ச்சி!
தமிழராக இருந்து இந்த சாதனை செய்துவிட்டு திரும்பிய இசைஞானி இளையராஜாவுக்கு, விமான நிலையத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அதிகாரிகள் அவரை வரவேற்றுள்ளனர்.