வலிமை படம் இவ்வளவு பெருசா.?! சென்சார் முடிந்தது.! ரிலீஸ் தேதி சொல்லுங்க படக்குழு.! எங்கும் ரசிகர்கள்.!வலிமை திரைப்படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்று வாங்கியுள்ளதாம். படத்தின் நீளம் 2 மணி நேரம் 50 நிமிடம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.