இன்று மாலை "வலிமை" படத்தின் மோஷன் போஸ்டர்..??அஜித் நடித்து வரும் வலிமை திரைபடத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக தகவல்.