முருகன் கோயில் குடமுழுக்கு.."என்னை அனுமதிக்கவில்லை"... செல்வப்பெருந்தகை வேதனை!கோயில் விழாக்களில் இது போன்ற பாகுபாடு 2,000 ஆண்டு காலமாக நீடித்து வருகிறது எனவும் தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வேதனையுடன் தெரிவித்துள்ளார்.