30 கிமீ வேகத்தை தாண்டினால் ரயில் சேவை ரத்து.! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!இரவு நேரத்தில் கஞ்சிக்கோடு - வாளையாறு வழித்தடத்தில் 30 கிமீ வேகத்திற்கு மிகாமல் ரயிலை இயக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.