திமுகவைப் போல வெற்றி பெறலாம் என சில அறிவிலிகள் பகல் கனவு காண்கின்றனர் -மு.க.ஸ்டாலின்!
கருப்பு, சிவப்பு, நீலம் சேர்ந்து இருக்கும்போது எந்த காவியாலும் நம்மை எதுவும் செய்ய முடியாது என திமுக 75 அறிவுத் திருவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.