உ.பி பாலியல் வன்கொடுமை : பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரியங்கா காந்திடெல்லியில் உள்ள மகாராஷி வால்மீகி கோயிலில் பிரார்த்தனைக் கூட்டத்தில் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார்.