"விலங்குகள் தாக்குவது இயல்பு"...அலட்சியமாக பதில் சொன்ன ராஜகண்ணப்பன்.. எழுந்த கண்டன ஆர்ப்பாட்டம்!ராஜ கண்ணப்பன் பதவி விலக வேண்டும் என நீலகிரி கூடலூரில் 500 பேர் கொண்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.