டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, 15 மாதங்களுக்கு பிறகு அதிகரிப்பு!இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், இன்று ரூ.79.26 ஆக அதிகரிப்பு.