ஏலியன்களால் கடத்தல்? 3000 ஆண்டுகளுக்கு முன்பே 'X' தள கணக்கு தொடங்கிய மஸ்க்!ஏலியன்களால் தான் கடத்தப்பட்டாலோ அல்லது தனது சொந்த கிரகத்திற்கு திரும்பி சென்றாலும் டெஸ்லா நிறுவனம் இயங்கும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.