நாளை முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு – மத்திய அரசு!சுங்கச்சாவடிகளை மூட தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்த நிலையில்,மத்திய அரசு சுங்க கட்டணத்தை உயர்த்தியுள்ளது .
ஏப்ரல் 1 முதல் இந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு – NHAI அறிவிப்புசுங்கச்சாவடிகளை மூட தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்த நிலையில், அங்கு சுங்க கட்டணத்தை உயர்த்தியுள்ளது மத்திய அரசு.