180 கி.மீ வேகத்தில் பறக்கும் வந்தே பாரத் மெட்ரோ.! தமிழகத்தில் சோதனை ஓட்டம் தொடக்கம்.!சென்னை : வந்தே பாரத் ரயில் சேவையை தொடர்ந்து வந்தே பாரத் மெட்ரோ ரயில் சேவையும் தமிழகத்தில் தொடங்கப்பட உள்ளது. சென்னை பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலையில்