'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 12 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள்.!வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் இருந்து 12 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் திரும்பியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.