வுஹானுக்கு செல்லும் "ஏர் இந்தியா" விமானம்.!அக்டோபர் 30 ஆம் தேதி வுஹானுக்கு செல்லும் வந்தே பாரத் விமானத்தை இயக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.