4 வழித்தடத்தில் புதிய வந்தே பாரத் ரயில் சேவை...தொடங்கி வைத்த பிரதமர் மோடி!எர்ணாகுளம் - பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவையில் நின்று செல்லும்.
வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!இமாச்சலப் பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் 4வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.