தமிழ் பையன் Vs இங்கிலீஷ் பொண்ணு.! மதராசப்பட்டினம் குறித்த தகவலை பகிர்ந்த இயக்குநர்.!10 ஆண்டுகள் நிறைவு பெற்ற மதராசப்பட்டினம் படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க வைக்க திட்டமிட்டது பாலிவுட் நடிகை தான் என்று இயக்குநரான ஏ. எல். விஜய் கூறியுள்ளார்.