நான் நம்பி ஏமாந்துட்டன், தோத்துட்டன் – வனிதா விஜயகுமார் கண்ணீர் மல்க பேச்சு!பீட்டர் பாலை நான் நம்பி ஏமாந்துட்டன், தோத்துட்டன் என வனிதா விஜயகுமார் கண்ணீர் மல்க பேசியுள்ளார்.