தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் பிறந்த தினம் இன்று!கவிஞர் வாணிதாசன் புதுவையை அடுத்த வில்லியனூரில், ஜூலை 22-ம் தேதி, 1915-ஆம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர் பெயர் திருக்காமு, துளசியம்மாள் ஆவர். இவரது இயற்பெயர்