விஜய் – ஆளுநர் சந்திப்பு.! அண்ணாமலையின் ஆதரவும்., வன்னிஅரசின் விமர்சனமும்...ஆளுநர் ஆர்.என்.ரவியை தவெக தலைவர் விஜய் சந்தித்தது வரவேற்கதக்கது என அண்ணாமலை பதிவிட்டுள்ளார். விசிக வன்னி அரசு விமர்சனம் செய்துள்ளார்.