மீண்டும் சிக்கலில் 'ஜெய் பீம்' – வன்னியர் சங்கம் சார்பில் வழக்கு!கடலூர்:ஜெய் பீம் படத்தின் நடிகர் சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது சிதம்பரம் நீதிமன்றத்தில் வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி வழக்கு
ஜெய் பீம் படத்திற்கு எந்த விருதும் அளிக்கக்கூடாது.! – மத்திய, மாநில அரசுகளுக்கு வன்னியர் சங்கம் கடிதம்.!ஜெய் பீம் படத்தை எந்த விருதுக்கும் சிபாரிசு செய்ய கூடாது என வன்னியர் சங்கம் சார்பில் மத்திய மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.